Tangled 
சினிமா

டிஸ்னியின் பிரபல அனிமேஷன் திரைப்படமான "Tangled"

Mother Gothel கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்னிடம் ((Scarlett Johansson)) படக்குழு பேச்சு வார்த்தை

Web Team

கடந்த 2010ம் ஆண்டும் வெளியான டிஸ்னியின் பிரபல அனிமேஷன் திரைப்படமான tangled, live-action திரைப்படமாக ரீமேக் செய்யப்படுகிறது. இதில் Mother Gothel கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்னிடம் ((Scarlett Johansson)) படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.