திரையரங்குகளில் FDFS கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் அஜித்குமார் தெரிவித்தார்.
Web Team
உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார். ரசிகர்கள் தங்கள் மீது அன்புக் காட்ட வேறவழிகள் உள்ளது என்றும், திரையரங்குகளில் FDFS கலாசாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் அஜித்குமார் தெரிவித்தார்.