Prabhas 
சினிமா

பிரபாஸை மீண்டும் நகைச்சுவை ரோலில் பார்க்க ரசிகர்கள் ஆவல்

பிரபாஸ் இனிமையான நபர் என்றும், மற்றவர்களைப் பற்றித் தவறாக எடைபோடாதவர் என்றும் கூறியுள்ளார்.

Manigandan Raja

நடிகர் பிரபாஸை மீண்டும் ஒரு எளிமையான, நகைச்சுவை நிறைந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக, நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். ராஜா சாப் படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ள அவர், பிரபாஸ் இனிமையான நபர் என்றும், மற்றவர்களைப் பற்றித் தவறாக எடைபோடாதவர் என்றும் கூறியுள்ளார்.