42 
சினிமா

பறந்து போ படம் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் - அட்லீ..

ராமின் பறந்து போ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கு பிடிக்கும் என்று இயக்குநர் அட்லீ தெரிவித்தார்.

Web Team

ராமின் பறந்து போ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கு பிடிக்கும் என்று இயக்குநர் அட்லீ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், படம் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், படத்தில் அப்பா-மகன் உறவை மிக அழகாக காட்டி இருப்பதாகவும் கூறினார்.

சிவா, அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது என்றும், ராம் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.