KPY Deena movie 
சினிமா

KPY தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ”ஃபிரைடே”

குளச்சல் பகுதிகளைச் சுற்றி பட மாக்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

Web Team

kpy தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘ஃபிரைடே திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை, ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள், குளச்சல் பகுதிகளைச் சுற்றி பட மாக்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி வெளியாகிறது.