58 
சினிமா

சுந்தர் சி, வடிவேலு இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ்.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

இயக்குனர் சுந்தர் சி, நடிகர் வடிவேலு இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

இயக்குனர் சுந்தர் சி, நடிகர் வடிவேலு இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த படத்தில் ஒரு பெரும் பணத்தை சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து திருடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.