Germany 
சினிமா

ஹாரி பாட்டர் தீமில் உருவாக்கப்பட்ட ஹோட்டல்

படத்தில் பார்த்ததை நிஜ உலகில் உணரும் வகையில் வார்னர் புரோஸ் இதனை உருவாக்கி உள்ளனர்.

Manigandan Raja

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, உலகின் முதல் ஹாரி பாட்டர் தீம் ஹோட்டல் ஜெர்மனியில் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், கிரிபிண்டர், ஹபிள்பப், ரேவன்க்லா, ஸ்லிதரின் ஆகிய 4 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் பார்த்ததை நிஜ உலகில் உணரும் வகையில் வார்னர் புரோஸ் இதனை உருவாக்கி உள்ளனர்.