2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி திரைப்படம் பரிந்துரை
கரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்த இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Web Team
2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தித் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்த இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.