ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ''ஹோம்பவுண்ட்'' திரைப்படத்திற்கு நடிகர் ஷாருக்கான் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனிதநேயமும், ஈர்ப்பும் நிறைந்த படைப்பை உருவாக்கிய படக்குழுவுக்கு அளவற்ற அன்பும் மனமார்ந்த வாழ்த்துகள் எனவும், இத்திரைப்படம் ஆழமான உணர்வுகளால் நிரம்பியதுமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.