Kamal 
சினிமா

முப்படைகள் குறித்து திரைப்படம் தயாரிக்க ஆசை

மருதநாயகம் திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

Web Team

இந்தியாவின் முப்படைகள் குறித்து திரைப்படம் தயாரிக்க வேண்டுமென்பது தனது மிகப்பெரிய ஆசை என பேட்டி ஒன்றில் நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறினார். தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்த காலகட்டத்தில், மருதநாயகம் திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.