ரவிதேஜாவை இயக்கும் சுந்தர்.சி 
சினிமா

ரவி தேஜாவை வைத்து படம் எடுக்கும் சுந்தர்.சி.. படத்தின் கதை கேட்டு ரவி தேஜா ஓகே சொன்னதாக தகவல்

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான ரவி தேஜாவை வைத்து, சுந்தர்.சி அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான ரவி தேஜாவை வைத்து, சுந்தர்.சி அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதையை கேட்ட உடன் ரவி தேஜா ஓகே சொன்னதாகவும், தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வரும் சுந்தர்.சி, இந்த படம் முடிந்த உடன் புதிய படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.