Jailor 2 promo 
சினிமா

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெயிலர்-2 படக்குழு

ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.

Web Team

ஜெயிலர் 2 ப்ரோமோவின் BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.