Jana nayagan 
சினிமா

வெளிநாடுகளில் ஜனநாயகன் முன்பதிவு அமோகம்

விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் முந்தைய படங்களின் வசூல் சாதனையை ஜனநாயகன் முறியடிக்கும்

Manigandan Raja

விஜயின் ஜனநாயக திரைப்படம் வெளியாக இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் வெளிநாடுகளில் திரைப்படத்தின் PRE BOOKING விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் மட்டும் 24 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் முந்தைய படங்களின் வசூல் சாதனையை ஜனநாயகன் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.