Jeeva 
சினிமா

ஜீவாவின் ”தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம்

ஜீவாவின் 45ஆவது திரைப்படத்தை நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார். இதில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Web Team

ஜீவாவின் ”தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜீவாவின் 45ஆவது திரைப்படத்தை நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார். இதில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.