மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள களம் காவல் திரைப்படம் 3 நாட்களில் 44 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது. களம் காவல் திரைப்படத்தை மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.