Mamooty 
சினிமா

மம்முட்டி நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள களம் காவல் திரைப்படம்

வசூல் மேலும் அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன

Web Team

மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள களம் காவல் திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டும் 31 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து அசத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜிதின்.கே.ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் மேலும் அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன