Maaman video song release 
சினிமா

மாமன் படத்தின் "கல்லாளியே..கல்லாளியே.." வீடியோ பாடல்..!

சூரி நடிப்பில் உருவாகியுள்ள "மாமன்" படத்தின் "கல்லாளியே..கல்லாளியே.." என்ற வீடியோ பாடல் வெளியானது.

Srini Vasan

சூரி நடிப்பில் உருவாகியுள்ள "மாமன்" படத்தின் "கல்லாளியே..கல்லாளியே.." என்ற வீடியோ பாடல் வெளியானது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படம், ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக உருவாகி உள்ளது.

படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.