துல்கர் சல்மானின் காந்தா படத்தின் டிரெய்லர் வரும் 6ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக, படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் உருவாகியுள்ளது.