60 
சினிமா

கண்ணப்பா திரைப்படத்தின் காமிக்ஸ் கதை வீடியோ வெளியீடு.. காமிக்ஸ் கதையின் 3-ம் அத்தியாயத்தை வெளியிட்டது படக்குழு

கண்ணப்பா திரைப்படத்தின் காமிக்ஸ் கதை வீடியோவின் 3- ஆம் அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'.

Srini Vasan

கண்ணப்பா திரைப்படத்தின் காமிக்ஸ் கதை வீடியோவின் 3- ஆம் அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'.

மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங், இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.