Kaantha 
சினிமா

3 நாட்களில் ரூ.24.50 கோடி வசூலித்த “காந்தா”

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்துள்ளார்.

Web Team

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் 24 கோடியே 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்துள்ளார்.