Vaa vathiyar 
சினிமா

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் வா வாத்தியார் திரைப்படம்

வா வாத்தியார் திரைப்படத்தின் "Aalapikkey Ummak" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

Web Team

ஸ்டுடியோ கிரீன்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் வா வாத்தியார் திரைப்படத்தின் "Aalapikkey Ummak" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நலன் குமாரசுவாமி இயக்கி வரும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.