‘நிறங்கள் மூன்று’ 
சினிமா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறங்கள் மூன்று' ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம், வரும் 22ம் தேதி வெளியாகிறது.

Srini Vasan

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம், வரும் 22ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.