Toxic 
சினிமா

டாக்ஸிக் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் கியாரா அத்வானி

நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது.

Web Team

டாக்ஸிக் திரைப்படத்தின் நாயகியான கியாரா அத்வானி, நதியா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது.