Kingdom movie update 
சினிமா

நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவிப்பு மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் கிங்டம்..!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிங்டம் திரைப்படம் மே 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.