Lokesh kanagaraj 
சினிமா

மாஸ்டர், லியோ திரை வாழ்வில் முக்கியமான படங்கள்

ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துவதாகவும், அப்படியே தங்களின் பெரிய ஆசையும் வெற்றி பெற வேண்டுமென லோகேஷ் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

Manigandan Raja

மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் தன்னுடைய திரை வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் என ஜனநாயஜன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார். ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துவதாகவும், அப்படியே தங்களின் பெரிய ஆசையும் வெற்றி பெற வேண்டுமென லோகேஷ் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.