தன்னை பொறுத்தவரையில் சூர்யவம்சம் திரைப்படம்தான் ரசிகர்களால் திரையரங்குகளில் அதிக முறை பார்க்கப்பட்ட திரைப்படம் என நடிகர் சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். சில நேரங்களில் திரைப்படங்களை பொறுத்தவரை படக்குழுவின் பார்வையைவிட ரசிகர்களின் பார்வை வேறு விதமாக இருக்கும் என்றார்.