கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த்-விஜயலட்சுமி நடிக்கும் MIDDLE CLASS திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "தேன் கூடே"பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சூர்ய பாரதி பாடல் வரிகளை எழுத சீன் ரோல்டனும்((Sean Roldan)), சுப்லாசினியும்((Sublahshini)) பாடியுள்ளனர். பிரனவ் முனிராஜ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.