உச்சநீதிமன்றம் 
சினிமா

மும்பை மின்சார ரயில் குண்டுவெடிப்பு வழக்கு..

2006 ஆம் ஆண்டு 180க்கும் மேற்பட்டோர் மரணிக்க காரணமான மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரையும் விடுதலை செய்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Web Team

மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறை செல்ல தேவையில்லை என்று தெரிவித்தது.