Dies ira 
சினிமா

பிரணவ் மோகன்லால் நடிக்கும் "DIES IREA" திரைப்படத்தின் டிரைலர்

இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் "A" சான்றிதழ் வழங்கியுள்ளது.

Web Team

ராகுல் சதாசிவம் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் "DIES IREA" திரைப்படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திகில் கதையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் "A" சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.