"கேம் சேஞ்சர்" 3வது பாடல் இன்று 
சினிமா

ராம்சரண் நடிப்பில் உருவாகும் "கேம் சேஞ்சர்.. கேம் சேஞ்சர் படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகிறது

ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Srini Vasan

ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இப்படத்தின் 3வது பாடல் தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "நானா ஹைரானா" என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.