32 
சினிமா

ராமின் ’பறந்து போ’ படத்திற்கு ’யு’ சான்றிதழ்..

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்திற்கு யு சான்றிதழை திரைப்பட சான்றிதழ் குழு வழங்கியுள்ளது.

Web Team

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்திற்கு யு சான்றிதழை திரைப்பட சான்றிதழ் குழு வழங்கியுள்ளது.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் முக்கிய வேடத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது