42 
சினிமா

ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்திற்கு ’மைசா’ என தலைப்பு..

கதாநாயகியை மையமாக வைத்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ”மைசா”திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Web Team

கதாநாயகியை மையமாக வைத்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ”மைசா”திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் தமிழ், தெலுக்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக இது உருவாகிறது.