42 
சினிமா

ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் ரேவதி ? 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் இணையும் ரேவதி

ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரேவதி கடைசியாக நடிகர் விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் அவர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.