Robin wood trailer 
சினிமா

மொட்டை ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த ராபின்ஹுட்

இத் திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டார்.

Web Team

கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள ராபின்ஹுட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. காமெடியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் மனோகர் , சதீஷ், முல்லை உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டார்.