Toxic 
சினிமா

டாக்ஸிக் படத்தில் நடிக்கும் ருக்மிணி வசந்த்

அடுத்தடுத்த ஹீரோயின்களின் போஸ்டர்கள் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்த ரசிகர்கள் யாரை பார்ப்பது, யாரை விடுவது என்றே தெரியலையே BOSS

Manigandan Raja

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் ((toxic))படத்தில் ருக்மிணி வசந்த் நடிக்கும் FIRST LOOK போஸ்டர் வெளியானது. ஏற்கனவே கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியாயின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த படக்குழு, தற்போது மற்றொரு ஹீரோயினின் FIRST LOOK போஸ்டர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்தடுத்த ஹீரோயின்களின் போஸ்டர்கள் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்த ரசிகர்கள் யாரை பார்ப்பது, யாரை விடுவது என்றே தெரியலையே BOSS என ஃபயர் தெறிக்க விட்டு வருகின்றனர்.