ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Web Team
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படத்தின் "SNEAK PEEK" வீடியோ வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. .