SAC AWARD 
சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவம்

நிதின் வேமுபதி இயக்கிய 'கூரன்' படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்ததால், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Web Team

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கிய 'கூரன்' படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்ததால், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.