CHN SURIYA JOTHIKA TEMPLE VISIT (1) 
சினிமா

ரெட்ரோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம்..! காமாக்யா கோயிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா,ஜோதிகா

ரெட்ரோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அசாம் மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாக்யா கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

ரெட்ரோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அசாம் மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாக்யா கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.

இதுதொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜோதிகா, தாம் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.