Sarvam maya 
சினிமா

'சர்வம் மாயா' திரைப்படம் ரிலீஸ் அப்டேட்

சத்யன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்திலும், ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

Web Team

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்யன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்திலும், ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.