42 
சினிமா

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. படத்தின் இயக்குநரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Srini Vasan

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனை படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகளவில் இதுவரை 36 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.