Family man 
சினிமா

The Family Man சீரிஸின் 3வது சீசன்

இந்த சீசனை ராஜ் மற்றும் DK உடன் இணைந்து சுமன்குமார், துஷார் ஆகியோர் இயக்கியுள்ளனர்

Web Team

மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடித்துள்ள ‘The Family Man’ சீரிஸின் 3வது சீசன் நவம்பர் 21 வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீசனை ராஜ் மற்றும் DK உடன் இணைந்து சுமன்குமார், துஷார் ஆகியோர் இயக்கியுள்ளனர்