Actor shilpa corona 
சினிமா

பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி பாதுகாப்பாக இருக்குமாறு ஷில்பா ஷிரோத்கர் அறிவுரை..!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், முகமூடிகளை அணியுமாறும் பதிவிட்டுள்ளார்.