Simbu 50 
சினிமா

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

சிம்பு நடிக்கும் படத்தில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Web Team

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.