Sk called tourist family 
சினிமா

"டூரிஸ்ட் பேமிலி" படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Srini Vasan

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

சசிகுமார் நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளியான 'டூரிஸ்ட் பேமலி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.