டிரெண்டிங்கில் முதலிடம் 
சினிமா

டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தக் லைஃப்பின் ஜிங்குச்சா பாடல்.. கமல்ஹாசன் வரிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியானது

நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Srini Vasan

நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

கமல்ஹாசனின் வரிகளில் உருவான பாடல் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியானது. கேங்ஸ்டர்ஸ் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் சிலம்பரசன், நாசர், திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.