Thug life imax 
சினிமா

ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் 'தக் லைப்' வரும் 5-ம் தேதி வெளியாகும் 'தக் லைப்' திரைப்படம்..!

'தக் லைப்' திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

'தக் லைப்' திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்ய லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.