Soori 
சினிமா

சினிமாவில் யாருக்கும் யாரும் போட்டி இல்லை

விஜய் உச்சத்தில் உள்ளார் என்றும் சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வருவதாகவும் கூறினார்.

Web Team

சினிமாவில் அனைத்து கலைஞர்களும் தங்களது வேலையை திறம்பட செய்தால், யாருக்கும் யாரும் போட்டி என்ற நிலையே வராது என நரிகர் சூரி கூறினார். விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா என்ற கேள்விக்கு, விஜய் உச்சத்தில் உள்ளார் என்றும் சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வருவதாகவும் கூறினார்.