பராசக்தி திரைப்படம் குறித்து தனக்கு நிறைய யோசனைகள் இருந்ததாகவும், தம்மை இணைத்தற்கு இயக்குநர் சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரவி மோகன் கூறினார். திரைப்படத்தில் சிவாகார்த்திகேயனுக்கும், தனக்கும் நிறைய சண்டை காட்சிகள் உள்ளதாகவும், SK எந்த மோதலும் இல்லாமல் சௌகரியமாக நடித்திருப்பதாகவும் ரவி மோகன் கூறினார்.