Toxic 
சினிமா

20 கோடி பார்வையாளர்களை கடந்த TOXIC டீசர்

KGF-2 க்கு பிறகு யாஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் டீசருக்கு 5.5 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.

Manigandan Raja

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் TOXIC திரைப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. KGF-2 க்கு பிறகு யாஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் டீசருக்கு 5.5 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.