Vijay sethupathi new 
சினிமா

பாலாஜி தரணி தரணுடன் கைக்கோர்க்கும் விஜய் சேதுபதி

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லிஜோ மோள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Web Team

விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் பாலாஜி தரணி தரணுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பாலாஜி தரணி தரணுடன் மீண்டும் கைக்கோர்க்க விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லிஜோ மோள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.